மக்களவையில் இன்றும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம் – ஃபீல்டர் இல்லாமல் பேட்டிங் செய்வதாக கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக, மக்களவையில் இருந்து இன்றும் 3 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 13-ம்…

View More மக்களவையில் இன்றும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம் – ஃபீல்டர் இல்லாமல் பேட்டிங் செய்வதாக கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

மக்களவை தாக்குதல் விவகாரம்: கர்நாடகாவை சேர்ந்த பொறியாளர் கைது!

மக்களவையில் அத்துமீறி நுழைந்து புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த டிச. 13-ம் தேதி மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சாகர்…

View More மக்களவை தாக்குதல் விவகாரம்: கர்நாடகாவை சேர்ந்த பொறியாளர் கைது!

மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இன்று இடைநீக்கம்!

மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுள்ளனர். இதன்மூலம் இந்த கூட்டத் தொடரில் வரலாறு காணாத அளவிற்கு மொத்தம் 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர்…

View More மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இன்று இடைநீக்கம்!

மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேலும் 33 பேர் இடைநீக்கம்!

மக்களவையில் இருந்து மேலும் 33 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார். மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து…

View More மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேலும் 33 பேர் இடைநீக்கம்!

எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்! மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் வாயிலாக விளக்கம்!

நாடாளுமன்ற அத்துமீறலுக்கும், எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கும் தொடர்பில்லை. நாடாளுமன்றத்தின் மாண்பை நிலைநிறுத்தவே 13 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். 2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்…

View More எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்! மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் வாயிலாக விளக்கம்!

மக்களவையில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரம்: 6 வது நபர் கைது!

மக்களவையில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில்  அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2…

View More மக்களவையில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரம்: 6 வது நபர் கைது!

“வேலையின்மையே நாடாளுமன்றத்தில் அரங்கேறிய சம்பவத்திற்கு காரணம்” – ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

நாட்டில் நிலவும் வேலையின்மையால் தான் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிச. 13-ம் தேதி அமர்வின் போது,…

View More “வேலையின்மையே நாடாளுமன்றத்தில் அரங்கேறிய சம்பவத்திற்கு காரணம்” – ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

நாடாளுமன்றத்தில் கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிச. 13-ம் தேதி அமர்வின்…

View More எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

“எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால்…” – சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால் இந்நேரம்.. தேசதுரோகிகளாக! பாகிஸ்தான் கைக்கூலிகளாக! அர்பன் நக்சல்கலாக! காலிஸ்தான் ஆதரவாளர்களாக ஆக்கப்பட்டு உயர்மட்ட விசாரணையில் இருந்திருப்போம் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று…

View More “எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால்…” – சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

” நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ; அமித்ஷா பதவி விலக வேண்டும்” – திருமாவளவன் எம்பி

” நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்”  என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன் தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர்,  அவைக்குள்…

View More ” நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ; அமித்ஷா பதவி விலக வேண்டும்” – திருமாவளவன் எம்பி