டெல்லி காவல்துறையில் பாமக தலைவர் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ ஜி.கே.மணி புகார் செய்துள்ளார்.
View More அன்புமணி மீது டெல்லி காவல்துறையில் புகாரளித்த ராமதாஸ் தரப்பு…!DelhiPolice
‘டெல்லியில் மயிலாடுதுறை எம்பி சுதாவின் நகை பறிப்பு சம்பவம்’ – குற்றவாளி கைது!
டெல்லியில் மயிலாடுதுறை எம்பி சுதாவின் நகை பறிப்பு சம்வத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More ‘டெல்லியில் மயிலாடுதுறை எம்பி சுதாவின் நகை பறிப்பு சம்பவம்’ – குற்றவாளி கைது!”வங்க மொழியை, வங்கதேச மொழி என்று குறிப்பிடுவது அவமானம்”- மு.க.ஸ்டாலின் கண்டனம்!
டெல்லி காவல்துறை வங்க மொழியை வங்கதேச தேசிய மொழி என்று குறிப்பிட்ட விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ”வங்க மொழியை, வங்கதேச மொழி என்று குறிப்பிடுவது அவமானம்”- மு.க.ஸ்டாலின் கண்டனம்!கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – அமலாக்கத்துறை மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ந் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த…
View More கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – அமலாக்கத்துறை மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவு!அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனு – சற்று நேரத்தில் தீர்ப்பு…!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யபட்ட மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு…
View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனு – சற்று நேரத்தில் தீர்ப்பு…!“கட்சியில் இணையுமாறு வற்புறுத்துகின்றனர்” – பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு புகார்
தங்களது கட்சியில் இணையுமாறு பாஜகவினர் தன்னை கட்டாயப்படுத்துவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அவர்…
View More “கட்சியில் இணையுமாறு வற்புறுத்துகின்றனர்” – பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு புகார்டெல்லி தூதரகம் தாக்குதல் எதிரொலி – இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு கட்டுப்பாடு..!
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதகரம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்கள் கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க கோரி அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் – காஸா இடையே…
View More டெல்லி தூதரகம் தாக்குதல் எதிரொலி – இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு கட்டுப்பாடு..!ராஷ்மிகாவின் வீடியோ விவகாரம்: மெட்டா நிறுவனத்திடம் தரவுகள் கேட்ட டெல்லி காவல்துறை!
நடிகை ராஷ்மிகாவின் ‘DeepFake’ வீடியோ விவகாரத்தில், மெட்டா நிறுவனத்திடம் போலி வீடியோவை பகிர்ந்தவரின் தரவுகளை டெல்லி காவல்துறை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அண்மையில்…
View More ராஷ்மிகாவின் வீடியோ விவகாரம்: மெட்டா நிறுவனத்திடம் தரவுகள் கேட்ட டெல்லி காவல்துறை!மல்யுத்த வீரர்கள் பேரணி அறிவிப்பு எதிரொலி – டெல்லி எல்லைகளுக்கு சீல் வைக்க போலீசார் முடிவு!!
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழா அன்று நடைபெற உள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் பேரணியை தடுக்கும் வகையில், டெல்லியின் எல்லைகளுக்கு சீல் வைக்க அம்மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள்…
View More மல்யுத்த வீரர்கள் பேரணி அறிவிப்பு எதிரொலி – டெல்லி எல்லைகளுக்கு சீல் வைக்க போலீசார் முடிவு!!ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு பகிர்ந்ததாக எழுந்த புகார்: மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி கைது!
நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்ததாக எழுந்த புகாரில் டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷியை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி.…
View More ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு பகிர்ந்ததாக எழுந்த புகார்: மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி கைது!