பொதுமக்களை அச்சுறுத்திய புலி; சுட்டுப்பிடித்த வனத்துறையினர்
கேரளாவில் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்திய புலியை வனத்துறையினர் துப்பாக்கியினால் சுட்டு பிடித்தனர். மயக்கிய நிலையில் பல கிலோ மீட்டர் தூரம் சென்ற புலியை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கேரளா மாநிலம் மானந்தவாடி...