மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்!
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 35 பேர் அத்துமீறி நுழைந்ததாக மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ் பினிவால் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கு...