திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை – வனத்துறை அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சர்ப்பகாவடி எடுத்து வந்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கமாக...