Tag : Collector

தமிழகம் செய்திகள்

திருநெல்வேலியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

Web Editor
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளில் முறையான வசதிகள் ஏதும் இல்லாதது கண்டுப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும்...
தமிழகம் செய்திகள்

திருவாரூரில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவு!

Web Editor
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கோடை சாகுபடி பயிர்கள் குறித்து கணக்கெடுக்க வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை...
இந்தியா செய்திகள்

சரியான நேரத்தில் பணிக்கு வராததால் கட்டாய விடுப்பு – ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாவட்ட ஆட்சியர்!

Web Editor
புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சரியான நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து அதிரடி உத்தரவிட்டார். புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும்...
செய்திகள்

புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை – ஆட்சியர் அதிரடி

Web Editor
புதுச்சேரி மாநிலத்தில், பொதுமக்களிடம் இருந்து புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியார்களை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் சந்தித்து பேசினார். புதுச்சேரியில் நில...
தமிழகம்

ஒருநாள் ஆட்சியரான அரசுப் பள்ளி மாணவி!

Web Editor
புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி ஐஸ்வர்யா ஒருநாள் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற ஆட்சியர் மணிகண்டன், ஆட்சியரின் இருக்கையில் அமரவைத்து பணி குறித்து...
குற்றம் தமிழகம் செய்திகள்

காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு

Web Editor
செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி...
தமிழகம் பக்தி

குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!

Web Editor
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊரில் உள்ள குளத்தை காணவில்லை என விவசாயி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!

Web Editor
அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து  ஆட்சியர் ஆய்வு செய்தார்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

G SaravanaKumar
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஏழைகளுக்கு இப்படித்தான் வீடு கட்டுவீங்களா? – அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த காஞ்சிபுரம் கலெக்டர்

G SaravanaKumar
ஏழைகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை தரமற்ற முறையில் கட்டியதற்காக கட்டுமான பணிகளை கவனிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்...