கால்பந்தில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்று அசத்திய பிரேசில்
டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, பிரேசில் அணி தொடர்ந்து 2வது முறையாக தங்கப்பதக்கம் வென்றது. டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் பிரேசில், ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அரையிறுதியில்...