தமிழக அரசின் வரி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போரட்டம்
தமிழக அரசின் சொத்து வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சொத்து வரி,தொழில் வரி,தண்ணீர் வரி உள்ளிட்டவைகளை உயர்த்திள்ளது.இதனால்...