குவைத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இந்தியர்கள் உட்பட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More குவைத்தில் கள்ளச்சாராயம் விற்ற கும்பல் கைது – 23 பேர் உயிரிழப்பு!Kuwait
குவைத்தில் ஒரு தமிழர் உட்பட கள்ளச்சாராயம் குடித்த 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு!
குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒரு தமிழர் உட்பட 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
View More குவைத்தில் ஒரு தமிழர் உட்பட கள்ளச்சாராயம் குடித்த 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு!“என்னை சித்ரவதை செய்கிறார்கள்.. சிறைக்கு செல்வேன் என பயமுறுத்துகிறார்கள்” – குவைத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர் கண்ணீர் மல்க கோரிக்கை!
குவைத்தில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர் தன்னை மீட்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
View More “என்னை சித்ரவதை செய்கிறார்கள்.. சிறைக்கு செல்வேன் என பயமுறுத்துகிறார்கள்” – குவைத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர் கண்ணீர் மல்க கோரிக்கை!குவைத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு!
குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் நிதி அறிவித்துள்ளார்.
‘பிரதமர் மோடி மற்றும் குவைத் ராணியின் சந்திப்பு’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by Factly பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குவைத் ராணி இருவரும் சந்தித்ததாக இணையத்தில் வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெண்ணுடன்…
View More ‘பிரதமர் மோடி மற்றும் குவைத் ராணியின் சந்திப்பு’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by India Today குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். நரேந்திர மோடியின்…
View More ‘குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!
பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதான ‘The Order of Mubarak Al-Kabeer’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று குவைத் சென்றார்.…
View More பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!#Mobile மூலம் மனைவிக்கு முத்தலாக் – குவைத்தில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
குவைத்திற்கு வேலைக்கு சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் மனைவிக்கு மெபைல் மூலம் முத்தலாக் கூறிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ரஹ்மான். இவருக்கு ஃபரிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும்…
View More #Mobile மூலம் மனைவிக்கு முத்தலாக் – குவைத்தில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த குவைத் தம்பதி! -ஏன் தெரியுமா?
குவைத்தில் திருமணம் முடிந்து வெறும் மூன்றே நிமிடங்களில் தம்பதி விவாகரத்து நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அவ்வாறான திருமண வாழ்க்கை சிலருக்கு இனிமையாக அமைந்தாலும், சிலருக்கு அவ்வாறு…
View More திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த குவைத் தம்பதி! -ஏன் தெரியுமா?குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அச்சேவையை பயன்படுத்தும்…
View More குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!