வியாசர்பாடி பகுதியில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் டிவி புகழ் பாலா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
View More வியாசர்பாடி தீவிபத்து – பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறிய KPY பாலா!Help
லாரன்ஸுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு உதவிய KPY பாலா!
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் KPY பாலா ஆகிய இருவரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர். மக்கள் பணிகளிலும்…
View More லாரன்ஸுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு உதவிய KPY பாலா!தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புக்குள்ளானோருக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் உதவி!
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளானோருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய…
View More தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புக்குள்ளானோருக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் உதவி!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவும் நடிகை அறந்தாங்கி நிஷா!
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடும்பத்தினருடன் நேரடியாக சென்று நடிகை நிஷா உதவி செய்து வருகிறார். சுமார் 6000 பெண்களுக்கு நாப்கின் வழங்கி அவர் உதவினார். அவரது இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும்…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவும் நடிகை அறந்தாங்கி நிஷா!நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு – மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!
தொடர் மழை காரணமாக மாஞ்சோலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…
View More நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு – மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்! – திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…
View More கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்! – திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் – ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனம் வழங்கியது!
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனத் தலைவர் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால், சென்னை உள்பட நான்கு மாவட்டப் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் – ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனம் வழங்கியது!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் – தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!
மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் – தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!“கைகோர்ப்போம்… துயர்துடைப்போம்…” – மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் வேண்டுகோள்..!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும்படி மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே 110 கி.மீ.…
View More “கைகோர்ப்போம்… துயர்துடைப்போம்…” – மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் வேண்டுகோள்..!வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் – இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் பேட்டி..
தடகள வீரர்கள் போல ஸ்குவாஷ் வீரர்களும் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் என இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் என்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் 7வது முறையாக தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்…
View More வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் – இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் பேட்டி..