விஜய் சார் அப்படி நினைச்சிருந்தால் எனக்கு துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
View More “அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான்” – விஜய் குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!Brother
“தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!மு.க.முத்து மறைவு – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்!
மு.க.முத்துவின் மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More மு.க.முத்து மறைவு – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்!மு.க.முத்துவின் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்துவின் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More மு.க.முத்துவின் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்.
View More கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
அஜீத்குமாரின் விசாரணையின் போது போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன் குமார் திருப்புவனம் காவலர்களிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார்.
View More அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!
சிவகங்கை காவலாளி அஜித் குமாரில் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
View More அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!பொதுத் தேர்வில் சாதித்த அண்ணன், தங்கை – 12ம் வகுப்பில் அண்ணனும், 10ம் வகுப்பில் தங்கையும் மாநிலத்தில் 3ம் இடம் பிடித்து அசத்தல்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அண்ணனும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தங்கையும் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
View More பொதுத் தேர்வில் சாதித்த அண்ணன், தங்கை – 12ம் வகுப்பில் அண்ணனும், 10ம் வகுப்பில் தங்கையும் மாநிலத்தில் 3ம் இடம் பிடித்து அசத்தல்!தாயை அவதூறாக பேசிய தம்பி கொலை – அண்ணன் வெறிச்செயல் … மதுரையில் பரபரப்பு!
மேலூர் அருகே தாயை அவதூறாக பேசிய தம்பியை கொலை செய்த அண்ணன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
View More தாயை அவதூறாக பேசிய தம்பி கொலை – அண்ணன் வெறிச்செயல் … மதுரையில் பரபரப்பு!சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை – தம்பி, தாயார் உட்பட 4 பேர் மீது வழக்கு!
சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை – தம்பி, தாயார் உட்பட 4 பேர் மீது வழக்கு!