காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் வழங்கி ராய்ப்பூரில் நடைபெற்று வரும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு இன்று…
View More காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம்!#news7tamil prime
இருசக்கர வாகனம் மரத்தில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
தஞ்சாவூர் அருகே இருசக்க வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புளியம்பட்டை பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ் (26), செட்டிமண்டபம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்…
View More இருசக்கர வாகனம் மரத்தில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்புபழனி கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என புகார் – அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்
பழனி முருகன் கோயிலில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மயக்கமடைந்த பெண் பக்தருக்கு சிகிச்சை அளிக்காமலேயே ஆம்புலன்சில் அனுப்பி வைத்ததால் பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு…
View More பழனி கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என புகார் – அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்காங். காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – முதல் அமர்வில் சோனியா, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை!
காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு தொடங்கிய நிலையில், முதல் அமர்வில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை. சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின்…
View More காங். காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – முதல் அமர்வில் சோனியா, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை!எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றாலும், வெற்றி எங்களுக்குத் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஓபிஎஸ் தரப்பு இன்னும் எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் வெற்றி எங்களுக்குத் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது.…
View More எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றாலும், வெற்றி எங்களுக்குத் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்திருச்செந்தூர் கோயிலில் நாளை மாசித் திருவிழா கொடியேற்றம்! – நியூஸ் 7 தமிழ் பக்தியில் நேரலை!
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை காலை தொடங்குகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா நாளை காலை…
View More திருச்செந்தூர் கோயிலில் நாளை மாசித் திருவிழா கொடியேற்றம்! – நியூஸ் 7 தமிழ் பக்தியில் நேரலை!பெண் ஆய்வாளருடன் மோதல் – பெண் தலைமைக் காவலர் பணியிடைநீக்கம்!
நாகர்கோவில் ஆயுதப்படை பெண் தலைமை காவலர், மற்றும் பெண் உதவி ஆய்வாளர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் திடீர் திருப்பமாக பெண் தலைமை காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மறவன்குடியிருப்பில்…
View More பெண் ஆய்வாளருடன் மோதல் – பெண் தலைமைக் காவலர் பணியிடைநீக்கம்!தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்
தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை ஆர்.என்.ரவி சிதைத்துக் கொண்டு இருப்பதாக திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பிறந்த ஆர்.என்.ரவியை விட, இந்தியாவில் பிறக்காத…
View More தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்அதிமுகவையும், இரட்டை இலையையும் விரைவில் மீட்டெடுப்போம்- உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்
விரைவில் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுப்போம் என உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…
View More அதிமுகவையும், இரட்டை இலையையும் விரைவில் மீட்டெடுப்போம்- உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்