’காங்கிரஸ் மீண்டும் எழுச்சிப் பாதையில் செல்கிறது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தேசிய...