இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
View More “இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல” – பிரியங்கா காந்தி விமர்சனம்!priyanka gandhi
புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தார்களா?
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை காங் எம்.பிக்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தார்களா?காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மகா கும்பமேளாவில் புனித நீராடினாரா? வைரலாகும் பதிவு உண்மையா?
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா மகா கும்பமேளாவில் புனித நீராடினார் என்ற கூற்றுடன் சமூக ஊடகப் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மகா கும்பமேளாவில் புனித நீராடினாரா? வைரலாகும் பதிவு உண்மையா?“மக்கள் மாற்றத்தை விரும்பினர்..” – டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பிரியங்கா காந்தி பேட்டி
மக்கள் மாற்றத்தை விரும்பினர் என்றும் அவர்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
View More “மக்கள் மாற்றத்தை விரும்பினர்..” – டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பிரியங்கா காந்தி பேட்டிகேரளாவில் புலி தாக்கி உயிரிழந்த பழங்குடியினப் பெண்ணின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருந்தாரா? நடந்தது என்ன?
கேரளாவில் புலி தாக்குதலில் கொல்லப்பட்ட பழங்குடியினப் பெண் ராதாவின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருப்பதாகக் கூறும் ஒரு ஏசியாநெட் நியூஸ் அட்டை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More கேரளாவில் புலி தாக்கி உயிரிழந்த பழங்குடியினப் பெண்ணின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருந்தாரா? நடந்தது என்ன?புலி தாக்கி உயிரிழந்த பெண்… குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி!
கேரள மாநிலம் வயநாட்டில் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு, இன்று நேரில் சென்ற எம்பி பிரியங்கா காந்தி, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
View More புலி தாக்கி உயிரிழந்த பெண்… குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி!உத்தர பிரதேச மாநிலத்தின் மஹா கும்பமேளாவை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தாரா? – Fact Check
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவில் சடங்கு குளியலுக்கு அரசு செலவழித்ததை பிரியங்கா காந்தி விமர்சித்ததாக பதிவுகள் வைரலானது.
View More உத்தர பிரதேச மாநிலத்தின் மஹா கும்பமேளாவை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தாரா? – Fact Checkபிரியங்கா காந்தியின் கன்னங்கள் போன்ற சாலைகளை அமைப்பேன் – பாஜக வேட்பாளரின் சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி!
பாஜக எம்எல்ஏ வேட்பாளர் ரமேஷ் பிதுரி தேர்தலில் வெற்றிப்பெற்றால் பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்ற சாலைகளை அமைத்து தருவேன் என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற…
View More பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போன்ற சாலைகளை அமைப்பேன் – பாஜக வேட்பாளரின் சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி!‘வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை’ என எழுதப்பட்ட கைப்பையுடன் பிரியங்கா காந்தி மக்களவைக்கு வந்தாரா?
This news Fact checked by Vishvas News வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி மக்களவைக்கு வரும்போது, ‘வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை’ என்ற வாசகம் பொறித்த கைப்பையுடன் வந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.…
View More ‘வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை’ என எழுதப்பட்ட கைப்பையுடன் பிரியங்கா காந்தி மக்களவைக்கு வந்தாரா?நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு பிரியங்கா காந்தி கும்பமேளா குறித்து கருத்து தெரிவித்தாரா?
This news Fact checked by Vishvas News காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வயநாடு எம்.பி.யான பிறகு கும்பமேளா குறித்து ட்வீட் செய்துள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு பிரியங்கா காந்தி கும்பமேளா குறித்து கருத்து தெரிவித்தாரா?