கோயில் திருவிழாவில் தகராறு: ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் -6 பேர் கைது
புவனகிரி அருகே கோயில் திருவிழாவில் தகராறில் ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத்...