”கழகத்தின் கொள்கைச் செல்வம் மறைந்தாரே” | #Murasoli செல்வம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

முரசொலி செல்வம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன்பிறந்த சகோதரருமான முரசொலி செல்வம், இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து…

View More ”கழகத்தின் கொள்கைச் செல்வம் மறைந்தாரே” | #Murasoli செல்வம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

“தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க பிரதமருக்கு மனமில்லை..!” – முரசொலி விமர்சனம்

குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே நிதி அறிவித்த பிரதமருக்கு, ஒருமாதமாகியும் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மனமில்லை என்று முரசொலி நாளேடு விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், திருச்சிக்கு வந்த பிரதமர்…

View More “தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க பிரதமருக்கு மனமில்லை..!” – முரசொலி விமர்சனம்

ஆளுநருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்… இது தமிழ்நாடு..!! – முரசொலி விமர்சனம்

இது தமிழ்நாடு என்றும், இதனை ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக முரசொலி நாளேடு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய…

View More ஆளுநருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்… இது தமிழ்நாடு..!! – முரசொலி விமர்சனம்

இந்திய அளவில் அரசியல் ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் – முரசொலி தலையங்கம்

அகில இந்திய ரீதியாக அரசியல் ஒற்றுமை உருவாகி விடக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் என  திமுக நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக வி நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. ”முதலமைச்சர்…

View More இந்திய அளவில் அரசியல் ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் – முரசொலி தலையங்கம்

தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்

தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை ஆர்.என்.ரவி சிதைத்துக் கொண்டு இருப்பதாக திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது.  இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பிறந்த ஆர்.என்.ரவியை விட, இந்தியாவில் பிறக்காத…

View More தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்

சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருகிறது : முரசொலி விமர்சனம்

சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருவதாகவும், அதனால் சமூகநீதியைக் குற்றம்சாட்ட, ஆர்.என்.ரவி அம்பேத்கரை போர்வையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும் திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் அண்ணா…

View More சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருகிறது : முரசொலி விமர்சனம்

வாஜ்பாயும், கருணாநிதியும் உயர்ந்த நண்பர்கள்- முரசொலி விளக்கம்

வாஜ்பாயும், கருணாநிதியும் உயர்ந்த நண்பர்கள். 1999ல் திமுக – பாஜக கூட்டணி குறித்து முரசொலி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து முரசொலி விளக்கம் அளித்துள்ளது. அதில், ஜெயலலிதா திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தன் மீதுள்ள பயங்கரமான…

View More வாஜ்பாயும், கருணாநிதியும் உயர்ந்த நண்பர்கள்- முரசொலி விளக்கம்

அதானி விவகாரம் பாஜகவை படுமோசமாக வீழ்த்தும் -முரசொலி விமர்சனம்

அன்று போஃபர்ஸ் பீரங்கி ராஜீவ் காந்தியைத் தோற்கடித்தது போன்று, அதானி விவகாரம் பாஜகவை படுமோசமாக வீழ்த்தும் என திமுக நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில்…

View More அதானி விவகாரம் பாஜகவை படுமோசமாக வீழ்த்தும் -முரசொலி விமர்சனம்

பா.ஜ.க. அரசின் மீனவர்களை நசுக்கும் சட்டத்துக்கு எதிராக பேச முடியாதவர்கள் கலைஞரின் பேனாவுக்கு எதிராக கம்பு சுற்றுகிறார்கள் -முரசொலி

பா.ஜ.க. அரசின் மீனவர்களை நசுக்கும் சட்டத்துக்கு எதிராகப் போராட முடியாதவர்கள் கலைஞரின் பேனாவுக்கு எதிராக கம்பு சுற்றுகிறார்கள் என திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது. முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் ‘பேனா’ நினைவுச் சின்னம் கடலுக்குள்…

View More பா.ஜ.க. அரசின் மீனவர்களை நசுக்கும் சட்டத்துக்கு எதிராக பேச முடியாதவர்கள் கலைஞரின் பேனாவுக்கு எதிராக கம்பு சுற்றுகிறார்கள் -முரசொலி