திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருக பெருமானின்…

View More திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோசத்தில் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான்..!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா பல லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோசத்தில் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான். பக்தர்களின் அரோகரா பக்தி முழக்கம் விண்ணை முட்டியது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில்…

View More லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோசத்தில் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான்..!

திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் காணிக்கையாக கிடைத்த ரூ.115 கோடி மதிப்புள்ள 211.546 கிலோ பலமாற்று தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதியாக வைக்க, வங்கி அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.…

View More திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!

சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவன்…

சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மாணவருக்கு அரசு உடனே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரம் பகுதியை…

View More சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவன்…

திருச்செந்தூர்: குளியல் தொட்டியில் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடிய கோயில் யானை..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைக்காக புதிதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில், யானை தெய்வானை ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடியது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 27 யானைகளுக்கு, நவீன குளியல் தொட்டி…

View More திருச்செந்தூர்: குளியல் தொட்டியில் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடிய கோயில் யானை..!

திருச்செந்தூரில் நீர் மோர் பந்தல் திறப்பு!

கோடை காலத்தை முன்னிட்டு திருச்செந்தூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர் பந்தல் திறந்து இயற்கை பானங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம்…

View More திருச்செந்தூரில் நீர் மோர் பந்தல் திறப்பு!

திருச்செந்தூர் மாசித்திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை…

View More திருச்செந்தூர் மாசித்திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

திருச்செந்தூர், திருவெண்காடு ,விருத்தாசலம், கோயில்களின் மாசித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர், திருவெண்காடு ,விருத்தாசலம், ஆகிய கோயில்களின் மாசித் திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ,தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்…

View More திருச்செந்தூர், திருவெண்காடு ,விருத்தாசலம், கோயில்களின் மாசித் திருவிழா தேரோட்டம்

அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய மகான் அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. அவர் அருளிய அருள்மொழிகளைப் பார்ப்போம்… எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!! —…

View More அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான…

View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்