Tag : #tnj accident

முக்கியச் செய்திகள் தமிழகம்

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

Syedibrahim
தஞ்சாவூர் அருகே இருசக்க வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புளியம்பட்டை பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ் (26), செட்டிமண்டபம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்...