Tag : RajBhavan

முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்

Syedibrahim
தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை ஆர்.என்.ரவி சிதைத்துக் கொண்டு இருப்பதாக திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது.  இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பிறந்த ஆர்.என்.ரவியை விட, இந்தியாவில் பிறக்காத...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சினிமா

பாடகி வாணி ஜெயராம் மறைவு – தலைவர்கள் இரங்கல்

G SaravanaKumar
பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ’ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என குறிப்பிட்டது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

G SaravanaKumar
தமிழ்நாட்டை, தமிழகம் என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”பொங்கல் விழாவால் ஆளுநர் மாளிகை மினி தமிழ்நாடு போல காட்சியளித்தது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

G SaravanaKumar
பொங்கல் பெருவிழாவால் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மினி தமிழ்நாடு போல காட்சியளித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பொங்கல் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா – திமுக, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

G SaravanaKumar
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வலுக்கும் எதிர்ப்புகள் – ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

G SaravanaKumar
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநருடனான சந்திப்பில் அரசியல் பேசினோம்- நடிகர் ரஜினிகாந்த்

G SaravanaKumar
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ஆளுநருடனான சந்திப்பில் அரசியல் பேசியதாக தெரிவித்தார்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர்...