Tag : usilampatti

தமிழகம் செய்திகள்

அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை – அ.தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

Web Editor
உசிலம்பட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை என குற்றம் சாட்டிய உசிலம்பட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், தரமான உணவுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மதுரை உசிலம்பட்டி அலுவலகத்தில்...
தமிழகம் செய்திகள்

பட்டியலின மக்களின் பாதையை ஆக்கிரமித்த தனி நபர் – பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் மாணவர்கள்!

Web Editor
உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்றுப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி...
தமிழகம் செய்திகள் Agriculture

600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!

Web Editor
உசிலம்பட்டியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது....
குற்றம் தமிழகம் செய்திகள்

உசிலம்பட்டியில் தலையில் பட்டாசு வெடித்து நடனமாடிய இளைஞர்கள்! அதிர்ச்சி தரும் காட்சிகள்!

Web Editor
உசிலம்பட்டியில் நடுரோட்டில் பட்டாசை தலையில் வைத்து இளைஞர்கள் நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலை எதிர்கொண்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கடந்த...
குற்றம் தமிழகம் செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய செயற்பொறியாளர்!

Web Editor
உசிலம்பட்டியில் புதிய மின் கம்பம் அமைக்க பரிந்துரை செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் கலவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சேமிப்பு பணத்தில் சிறைச்சாலைக்கு புத்தகங்கள் அன்பளிப்பு; பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டு!

Web Editor
சிறைச்சாலைக்கு தங்கள் சேமிப்பு பணத்தில் புத்தகங்களை வாங்கி அன்பளிப்பு செய்த அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள கிளைச் சிறைச்சாலையில் இருப்பவர்களை பார்வையிட வரும் நபர்கள் புத்தகங்களை...
முக்கியச் செய்திகள் சினிமா

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த பாரதிராஜா…!

Yuthi
மீண்டும் அவதாரம் எடுத்துள்ள  இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய படத்தின் ஷீட்டிங்  உசிலம்பட்டியில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்...
தமிழகம் செய்திகள்

தாட்கோ பரிந்துரை செய்து ஓராண்டாகியும் கடன் வழங்காத வங்கி -விவசாயி வேதனை!

Web Editor
உசிலம்பட்டி அருகே விவசாய கூலி தொழிலாளிக்கு கடன் கொடுக்க தாட்கோ பரிந்துரை செய்தும் வங்கி அலைக்கழிப்பதாக விவசாயி குற்றம்சாட்டியுள்ளார்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி அப்பாஸ்....
தமிழகம் செய்திகள்

4-வது நாளாக தொடரும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

Web Editor
உசிலம்பட்டி அருகே 4-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி மறியலில் ஈடுபட்டுனர். தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள்...
தமிழகம் செய்திகள்

கிராமப்புற பகுதியில் “லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை”- சாதனை படைத்த மருத்துவர்கள்!

Web Editor
தமிழ்நாட்டில் முதன்முறையாக கிராமப்புற பகுதியில் லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம்மாள்....