Tag : MLA

செய்திகள்

ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை – நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு

Web Editor
ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொருக்குப் பேட்டை ரயில்வே இருப்பு பாதை மேம்பால பணிகளை முன்னிட்டு நாடளுமன்ற , சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவையும், இரட்டை இலையையும் விரைவில் மீட்டெடுப்போம்- உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்

Syedibrahim
விரைவில் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுப்போம் என உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார்.   கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

G SaravanaKumar
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம் – இறுதி ஊர்வலத்தில் தலைவர்கள் பங்கேற்பு

G SaravanaKumar
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் தகனம் செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பால் நேற்று காலமானதையடுத்து, அவரது உடல், ஈரோட்டில் உள்ள இல்லத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கல்லூரி முதல்வரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ.

G SaravanaKumar
கர்நாடகாவில் ஐடிஐ கல்லூரியில் ஆய்வு பணிக்காக சென்றிருந்த எம்எல்ஏ அக்கல்லூரியின் முதல்வரை அறைந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் செயல்பட்டு வரும் நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் ஐடிஐ கல்லூரியில் வளர்ச்சிப் பணிகள்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பள்ளி ஆசிரியராக எம்.எல்.ஏ., தேர்வு

Web Editor
சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 23 ஆண்டுகள் கழித்து ஆசிரியர் பணிக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்துள்ளது. ஆந்திராவின் சோடவரம் என்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கரணம் தர்மஸ்ரீ. இவர் கடந்த 1998ம் ஆண்டு சமூகவியல்...
முக்கியச் செய்திகள் கொரோனா

சேலம் பாமக எம்எல்ஏவுக்கு கொரோனா!

Web Editor
சேலம் மேற்குத் தொகுதி பாமக சட்டப் பேரைவ உறுப்பினருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ இரா.அருளுக்கு ஏற்கெனவே முதல் கொரோனா அலையின்போது தொற்று ஏற்பட்ட நிலையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேளாண் பட்ஜெட்: பச்சை துண்டு அணிந்து வந்த பாமகவினர்

Janani
வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை நிற துண்டை அணிந்து வந்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேளாண் பட்ஜெட்: பாரம்பரிய நெல் ரகத்துடன் வருகை தந்த எம்.எல்.ஏ.க்கள்

Janani
2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாரம்பரிய நெல் ரகமான குழியடிச்சான் நெல் ரகத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மாணவிகள்

Halley Karthik
ஜோலார்பேட்டை அரசு பள்ளி விழாவில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மாணவிகள், தரமற்ற முறையில் மதிய உணவு வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று...