பழனி முருகன் கோயிலில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மயக்கமடைந்த பெண் பக்தருக்கு சிகிச்சை அளிக்காமலேயே ஆம்புலன்சில் அனுப்பி வைத்ததால் பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு…
View More பழனி கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என புகார் – அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்