“மொழி, மதம், சாதியால் மக்களை பிரிப்பதே திமுகவின் நோக்கம்” – பிரதமர் மோடி விமர்சனம்!

காங்கிரஸ் மற்றும் திமுக நாட்டில் மொழி, மதம், சாதியால் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்…

View More “மொழி, மதம், சாதியால் மக்களை பிரிப்பதே திமுகவின் நோக்கம்” – பிரதமர் மோடி விமர்சனம்!

“திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது” – வேலூரில் பிரதமர் மோடி பரப்புரை!

திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது என பிரதமர் நரேந்திர மோடி வேலூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்…

View More “திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது” – வேலூரில் பிரதமர் மோடி பரப்புரை!

“கர்நாடக பாஜகவில் எடியூரப்பா குடும்பத்தின் ஆதிக்கம்” – முன்னாள் துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு!

தன்னைச் சந்திக்க மத்திய அமைச்சர் அமித் ஷா மறுத்துவிட்டார் என்று பாஜக முன்னாள் துணை முதலமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார். ஹாவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு பாஜக வாய்ப்பு தராததால் அதிருப்தி அடைந்துள்ள…

View More “கர்நாடக பாஜகவில் எடியூரப்பா குடும்பத்தின் ஆதிக்கம்” – முன்னாள் துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு!

“சண்டை போட்டுக் கொண்டிருந்த ஊழல்வாதிகள் ஒன்று கூடி எனக்கு எதிராக அவதூறு கூறுகிறார்கள்” – பீகாரில் பிரதமர் மோடி பரப்புரை!

எப்பொழுதும்  சண்டை போட்டுக் கொண்டிருந்த நாட்டின் ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றுகூடி இன்று தனக்கு எதிராக அவதூறு கூறுவதாக பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல்…

View More “சண்டை போட்டுக் கொண்டிருந்த ஊழல்வாதிகள் ஒன்று கூடி எனக்கு எதிராக அவதூறு கூறுகிறார்கள்” – பீகாரில் பிரதமர் மோடி பரப்புரை!

வரும் 9-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி! பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்  சென்னையின் 3 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி சென்னை வருகிறார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக…

View More வரும் 9-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி! பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் – ஏப்.15 வரை நீதிமன்றக் காவல்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி…

View More டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் – ஏப்.15 வரை நீதிமன்றக் காவல்!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் பேசி வருகிறது திமுக! – கோவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

திமுகவினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் பேசி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…

View More தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் பேசி வருகிறது திமுக! – கோவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

“தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன்!” – டிடிவி தினகரன் பேட்டி!

தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…

View More “தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன்!” – டிடிவி தினகரன் பேட்டி!

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜகவினர் போராட்டம்!

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி விலகக் கோரி பாஜகவின் டெல்லி மாநிலத் தலைவர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல்…

View More அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜகவினர் போராட்டம்!

மணிப்பூர் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜக போட்டி இல்லை… தொண்டர்கள் அதிர்ச்சி!

மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக போட்டியிடுவது இல்லை என முடிவு செய்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

View More மணிப்பூர் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜக போட்டி இல்லை… தொண்டர்கள் அதிர்ச்சி!