ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘marriage strike’
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர் மற்றும் சி.ஹரி சங்கர் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனைவியின் சம்மதமின்றி கணவன் உடலுறவு கொள்வதைத் தடைவிதிப்பது தொடர்பான மனுக்களை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த மனுக்கள்...