எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டிருந்த நாட்டின் ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றுகூடி இன்று தனக்கு எதிராக அவதூறு கூறுவதாக பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல்…
View More “சண்டை போட்டுக் கொண்டிருந்த ஊழல்வாதிகள் ஒன்று கூடி எனக்கு எதிராக அவதூறு கூறுகிறார்கள்” – பீகாரில் பிரதமர் மோடி பரப்புரை!Chirag paswan
கூண்டோடு காலியான சிராக் பஸ்வான் கட்சி: 22 மூத்த தலைவர்கள் திடீர் ராஜிநாமா!
போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கோபமடைந்த 22 மூத்த தலைவர்கள் சிராக் பாஸ்வானின் கட்சியை விட்டு வெளியேறினர். பீகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையில் இயங்கி வரும்…
View More கூண்டோடு காலியான சிராக் பஸ்வான் கட்சி: 22 மூத்த தலைவர்கள் திடீர் ராஜிநாமா!தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை – சிராக் பஸ்வான்
பீகார் மாநில தொழிலாளர்கள் குறித்து தமிழக முதலமைச்சரிடம் பேச முயற்சி செய்ததாகவும் ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் பீகார் மாநில லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில்…
View More தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை – சிராக் பஸ்வான்