அமைச்சர் பதவியில் இருந்து விலகி முழுநேர சினிமாவுக்கு திரும்ப விருப்பம் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு..!

கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு கட்சி நிகழ்வில் பேசிய சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை விடுத்து மீண்டும் நடிக்க விரும்புவதாக பேசியுள்ளார். 

View More அமைச்சர் பதவியில் இருந்து விலகி முழுநேர சினிமாவுக்கு திரும்ப விருப்பம் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு..!

“முதல் முறை கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை” – மத்திய அரசு!

முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

View More “முதல் முறை கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை” – மத்திய அரசு!

ரயில் டிக்கெட் கட்டண உயர்வு – இன்று முதல் அமல்!

நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவைக்கான கட்டணங்களை ரயில்வே அமைச்சகம் உயர்த்தியுள்ளது.

View More ரயில் டிக்கெட் கட்டண உயர்வு – இன்று முதல் அமல்!

ரயில் டிக்கெட் முன்பதிவு – புதிய வசதிகள் அறிமுகம்!

ரயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன் பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

View More ரயில் டிக்கெட் முன்பதிவு – புதிய வசதிகள் அறிமுகம்!

அமித்ஷா தங்கும் விடுதி அருகே தடையை மீறி பறந்த ட்ரோன் – காவல்துறையினர் விசாரணை!

மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்கியுள்ள தங்கும் விடுதி அருகே தடையை மீறி ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More அமித்ஷா தங்கும் விடுதி அருகே தடையை மீறி பறந்த ட்ரோன் – காவல்துறையினர் விசாரணை!

“தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு !

தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு !

கேதார்நாத்தில் ‘ரோப்கார் திட்டம்’ – மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

கேதார்நாத்தில் ரோப்கார் திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

View More கேதார்நாத்தில் ‘ரோப்கார் திட்டம்’ – மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும் – அமித்ஷா உத்தரவு !

மணிப்பூரில் அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

View More மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும் – அமித்ஷா உத்தரவு !

“ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா” – உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் !

ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா போன்று நடைபெறுகிறது எனப் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

View More “ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா” – உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் !

“பிரதமர் மோடி சிறந்த தலைவர்” – அதிபர் டிரம்ப் புகழாரம் !

மோடி சிறந்த தலைவர், மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More “பிரதமர் மோடி சிறந்த தலைவர்” – அதிபர் டிரம்ப் புகழாரம் !