பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா – அமளியான இந்தியாவாக மாறிவிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் இன்று (25-03-2024) நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில்…
View More “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுDMK Alliance
மக்களவைத் தேர்தல் 2024 – திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை…
View More மக்களவைத் தேர்தல் 2024 – திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!“பாஜகவினரின் ஆணவம் தான் அக்கட்சியை வீழ்த்தப்போகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சி,பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்பிரசாரத்தை தொடங்கினார். அங்கு தேர்தல்…
View More “பாஜகவினரின் ஆணவம் தான் அக்கட்சியை வீழ்த்தப்போகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதி எது? இன்று வெளியாகிறது அறிவிப்பு!
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் தொகுதி பற்றிய விவரம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி…
View More திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதி எது? இன்று வெளியாகிறது அறிவிப்பு!“தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூரில் புதிய திட்டங்கள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை இன்று (07.03.2024) தொடங்கி…
View More “தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொகுதி பங்கீடு – இ.யூ.முஸ்லீம் லீக் , விசிக, கொமதேக கட்சிகளுக்கு பிப்.12ம் தேதி அழைப்பு.!
இ.யூ.முஸ்லீம் லீக் , விசிக, கொமதேக கட்சிகளுக்கு திமுகவுட தொகுதி பங்கீட்டிற்காக பிப்.12ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக-வுடனான கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரங்களாகவே…
View More தொகுதி பங்கீடு – இ.யூ.முஸ்லீம் லீக் , விசிக, கொமதேக கட்சிகளுக்கு பிப்.12ம் தேதி அழைப்பு.!நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு – திமுக – மதிமுக இன்று பேச்சுவார்த்தை.!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக-வுடன், மதிமுக இன்று முதல் கட்ட ஆலோசனை நடத்த உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளையும் தொடங்கி…
View More நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு – திமுக – மதிமுக இன்று பேச்சுவார்த்தை.!மாநில சுயாட்சி முழக்கம்.. ஒருங்கிணையும் கட்சிகள்… கரம் கோர்க்கும் தலைவர்கள்
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற தமிழ்நாட்டின், திமுகவின் முழக்கம், இப்போது தேசிய அளவிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது… பீகாரில் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள்…இரண்டுக்கும் என்ன தொடர்பு. விரிவாக பார்க்கலாம். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத்…
View More மாநில சுயாட்சி முழக்கம்.. ஒருங்கிணையும் கட்சிகள்… கரம் கோர்க்கும் தலைவர்கள்திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது – பதிலடி கொடுத்த பாஜக
திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது என திமுகவின் முரசொலி தலையங்கத்திற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். செலக்டிவ் அம்னீசியா எனும் தலைப்பில் முரசொலி இன்று தலையங்கம் எழுதியுள்ளது. …
View More திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது – பதிலடி கொடுத்த பாஜகதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் பால்விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என மக்கள் பிரச்னைகள் எதற்கும் குரல் கொடுக்காமல், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும்,…
View More திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்