வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவன்; விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்
பெரம்பலூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே மனைவி மற்றும் பல பெண்களிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து பணம் கேட்டு...