ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு…
View More ஈரோடு இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறதுDMK Alliance
ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை களம் இறக்கிய சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக மகளிர் பாசறை துணை செயலாளர் மேனகா நவநீதனை சீமான் அறிமுகம் செய்து வைத்தார். ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்கத்…
View More ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை களம் இறக்கிய சீமான்முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ஈரோடு கிழக்கு தொகுதி – ‘வென்றதும் வீழ்ந்ததும்’
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் வென்றவர்களையும், வீழ்ந்தவர்களையும் பார்ப்போம்… ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு முதல் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.…
View More முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ஈரோடு கிழக்கு தொகுதி – ‘வென்றதும் வீழ்ந்ததும்’திமுக கூட்டணி: தலைமைதான் முடிவெடுக்கும் – கே.எஸ்.அழகிரி
திமுக உடன் கூட்டணியைத் தொடர்வதா, இல்லையா என்பதை தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்திற்கு…
View More திமுக கூட்டணி: தலைமைதான் முடிவெடுக்கும் – கே.எஸ்.அழகிரிபண்ருட்டி தொகுதி வேட்பாளர் வேல்முருகனுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு!
பண்ருட்டி தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் வேல்முருகனுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்…
View More பண்ருட்டி தொகுதி வேட்பாளர் வேல்முருகனுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு!முஸ்லீம் லீக், மமகவுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டு குழுவுடன், திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இதன்படி திமுக கூட்டணியில்,…
View More முஸ்லீம் லீக், மமகவுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை!
திமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு,…
View More திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை!6 தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால், தனித்துப் போட்டி! – IJK அதிரடி அறிவிப்பு!
திமுக கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் இந்திய ஜனநாயக கட்சியின்…
View More 6 தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால், தனித்துப் போட்டி! – IJK அதிரடி அறிவிப்பு!வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ
வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, சட்டமன்ற தேர்தலுக்கு மதிமுக ஆயத்தாமாகி வருவதாகவும், வாக்குச்சாவடி…
View More வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ