முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பாஜக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
View More “முக்கிய திட்டங்களுக்கு இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் பெயரிடப்படுவது ஏன்?” – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்விunion govt
“தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி” – தவெக கண்டனம்
தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி என தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.
View More “தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி” – தவெக கண்டனம்வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி – செல்வப்பெருந்தகை கண்டனம்
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கப்படவுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி – செல்வப்பெருந்தகை கண்டனம்“நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்மதுரை | மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்!
கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுப்பதாக மத்திய அரசை கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More மதுரை | மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்!கொச்சி கப்பல் விபத்து தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
கொச்சி அருகே கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்து தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More கொச்சி கப்பல் விபத்து தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!“திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல.. சில உள்ளங்களை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கீழடி விவகாரத்தில் திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல.. சில உள்ளங்களை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்
தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்“இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்கவும்” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்கவும்” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை – மத்திய அரசு அதிரடி!
இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்பியதாக 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவின் தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை – மத்திய அரசு அதிரடி!