“2026-ல் வெற்றி தொடரும், தமிழ்நாட்டை தவிர்ப்பவர்களுக்கு இடமில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

2026-ல் வெற்றி தொடரும், தமிழ்நாட்டை தவிர்ப்பவர்களுக்கு இடமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “2026-ல் வெற்றி தொடரும், தமிழ்நாட்டை தவிர்ப்பவர்களுக்கு இடமில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“அத்திக்கடவு – அவிநாசி திட்டம் விரைவில் துவக்கப்படும் என முன்பே அறிந்து பாஜக போராட்டம் அறிவிப்பு” – கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை விரைவில் துவக்கவுள்ளது என முன்பே தெரிந்து கொண்டு பாஜக போராட்டம் அறிவித்துள்ளது என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்திக்கடவு – அவிநாசி…

View More “அத்திக்கடவு – அவிநாசி திட்டம் விரைவில் துவக்கப்படும் என முன்பே அறிந்து பாஜக போராட்டம் அறிவிப்பு” – கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்!

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம்! – புதிய வேட்பாளர் அறிவிப்பு…

மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வேட்பாளரை கொமதேக மாற்றியுள்ளது.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக…

View More நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம்! – புதிய வேட்பாளர் அறிவிப்பு…

நாமக்கல் தொகுதியின் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு!

திமுக தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை கொமதேக அறிவித்துள்ளது.  மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து…

View More நாமக்கல் தொகுதியின் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல், நாமக்கல்லில் கொமதேக போட்டி! தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது!

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில், ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல் வேட்பாளராக நவாஸ்கனி போட்டி…

View More திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல், நாமக்கல்லில் கொமதேக போட்டி! தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது!

“திமுக அரசின் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது;  மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.  தமிழக சட்டசபையில் 2024-2025…

View More “திமுக அரசின் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சென்னை மெட்ரோ திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More சென்னை மெட்ரோ திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு!

போக்குவரத்து கழகங்களுக்கு 3000 புதிய பேருந்துகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர்…

View More போக்குவரத்து கழகங்களுக்கு 3000 புதிய பேருந்துகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடி மதிப்பில் “தோழி விடுதிகள்”!

சென்னை, கோவை, மதுரையில் “தோழி விடுதிகள்” கட்டப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம்தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து…

View More சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடி மதிப்பில் “தோழி விடுதிகள்”!

பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் அதிநவீனத் திரைப்பட நகரம்!

சென்னையை அடுத்த பூந்தமல்லிக்கு அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பில் அதிநவீனத் திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு நிதி  அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் அறிவித்தார்.  தமிழ்நாடு…

View More பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் அதிநவீனத் திரைப்பட நகரம்!