காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இந்த கூட்டணியை, துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போன்றது என விமர்சித்துள்ளார்
View More “துப்பாக்கி முனையில் கடத்தி நடத்தப்பட்ட கட்டாயத் திருமணம்” | அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!அதிமுக – பாஜக கூட்டணி
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், அதிமுக-பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் பாஜகவின் தென்சென்னை மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் (பூத்கமிட்டி…
View More தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது – பதிலடி கொடுத்த பாஜக
திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது என திமுகவின் முரசொலி தலையங்கத்திற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். செலக்டிவ் அம்னீசியா எனும் தலைப்பில் முரசொலி இன்று தலையங்கம் எழுதியுள்ளது. …
View More திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது – பதிலடி கொடுத்த பாஜகதிமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமித்ஷா
பெண்களை இழிவாக பேசும் திமுகவினருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். திருக்கோவிலூரில் அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்…
View More திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமித்ஷா