72 மணி நேரத்தில் 11 நோட்டீஸ்… காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு IT நோட்டீஸ்!

காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல்…

View More 72 மணி நேரத்தில் 11 நோட்டீஸ்… காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு IT நோட்டீஸ்!

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில்,  முக்கிய வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.  தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை…

View More தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!

மக்களவைத் தேர்தல் 2024 – திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை…

View More மக்களவைத் தேர்தல் 2024 – திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!

கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி…

View More திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!

“மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டும்.. அதற்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசில் மக்களாட்சி மாண்பைக் காக்கும்…

View More “மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டும்.. அதற்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில்,  இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி…

View More இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவை தேர்தல் | 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மக்களவைத் தேர்தலையொட்டி கேரளத்தில் போட்டியிடும் 4 தொகுதி வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, கடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். சுமார்…

View More மக்களவை தேர்தல் | 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

“திமுக-விடம் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டுள்ளோம்”- இந்திய கம்யூ. பேச்சுவார்த்தைக் குழு!

“திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நாகை,  திருப்பூர் தொகுதிகளோடு கூடுதலாக ஒரு தொகுதி கேட்டுள்ளோம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் குழு தலைவர் சுப்பராயன் எம்பி தெரிவித்துள்ளார்.  மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக…

View More “திமுக-விடம் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டுள்ளோம்”- இந்திய கம்யூ. பேச்சுவார்த்தைக் குழு!

தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை – கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு!

தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று…

View More தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை – கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு!

தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை – அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்ன?

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள்,  மாவட்ட ஆட்சியர்கள்,  காவல்துறை அதிகாரிகள்…

View More தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை – அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்ன?