தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்திற்கு மாற்றப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழிற்சாலை குஜராத்திற்கு மாற்றம்” – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!jairam ramesh
“சாதாரண மக்களுக்கு பக்கோடா, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அல்வா!’ – மத்திய அரசை சாடிய காங்கிரஸ்!
குறைந்த- நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தியா அண்டை நாடுகளைவிட பின்தங்கியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மத்திய பாஜக அரசை சாடியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; சர்வதேச…
View More “சாதாரண மக்களுக்கு பக்கோடா, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அல்வா!’ – மத்திய அரசை சாடிய காங்கிரஸ்!“ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது” – காங்கிரஸ் பொதுச்செயலாளார் #JairamRamesh
ஹரியானா தேர்தல் முடிவுகள் மாநில மக்களின் விருப்பதுக்கு எதிராக உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டமன்றத்துக்கு…
View More “ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது” – காங்கிரஸ் பொதுச்செயலாளார் #JairamRamesh#RIPSitaramYechury – சோனியா காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு, சோனியா காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி…
View More #RIPSitaramYechury – சோனியா காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி!#LateralEntryadvertisement: தேதி குறிப்பிடாமல் கடிதம்…மத்திய அமைச்சரை விமர்சித்த காங்கிரஸ்!
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் யுபிஎஸ்சி தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தேதி குறிப்பிடாமல் இருந்ததை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை மத்திய அரசுப் பணியில் நேரடியாக…
View More #LateralEntryadvertisement: தேதி குறிப்பிடாமல் கடிதம்…மத்திய அமைச்சரை விமர்சித்த காங்கிரஸ்!மோடி அரசு அதானி குழுமத்துக்கு மட்டுமே சலுகை அளிக்கிறது – #Congress குற்றச்சாட்டு!
மின் உற்பத்தி துறையில் அதானி குழுமத்துக்கு மட்டுமே மத்திய அரசு சலுகை வழங்கி வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டது வருமாறு: ஆஸி.யில்…
View More மோடி அரசு அதானி குழுமத்துக்கு மட்டுமே சலுகை அளிக்கிறது – #Congress குற்றச்சாட்டு!“பிரதமர் மோடி அரசின் தலைப்புச் செய்திக்கான முயற்சி” – ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ அறிவிப்பு குறித்து காங்கிரஸ் காட்டம்!
ஜூன் 25-ம் தேதியை ‘இந்திய அரசியல் சாசன படுகொலை தினம்’ என அனுசரிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு தலைப்புச் செய்திக்கான முயற்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 1975ஆம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி…
View More “பிரதமர் மோடி அரசின் தலைப்புச் செய்திக்கான முயற்சி” – ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ அறிவிப்பு குறித்து காங்கிரஸ் காட்டம்!“டெல்லி, ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி இருக்காது!” – ஜெய்ராம் ரமேஷ்
டெல்லி மற்றும் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கூட்டணி இருக்காது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியில்…
View More “டெல்லி, ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி இருக்காது!” – ஜெய்ராம் ரமேஷ்‘குடியரசுத் தலைவர் உரை ஒளிப்பரப்பின் போது பிரதமர் மோடி 73 முறை காட்டப்பட்டார் ; ராகுல் காந்தி 6 முறை மட்டுமே சன்சத் நேரலையில் காட்டப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு!
நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் உரையின் நேரடி ஒளிபரப்பின்போது பிரதமர் மோடி 73 முறையும், ராகுல் காந்தி 6 முறை மட்டுமே காட்டப்பட்டனர் என காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். …
View More ‘குடியரசுத் தலைவர் உரை ஒளிப்பரப்பின் போது பிரதமர் மோடி 73 முறை காட்டப்பட்டார் ; ராகுல் காந்தி 6 முறை மட்டுமே சன்சத் நேரலையில் காட்டப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு!“பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை” – காங்கிரஸ் குற்றச்சாட்டு!
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இதுவரை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய…
View More “பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை” – காங்கிரஸ் குற்றச்சாட்டு!