“சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு, குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்…

View More “சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்; வரும் 20-ந் தேதி முதல் வழங்கப்படும் என தகவல்!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகித்து,  வரும் 20-ந் தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மிக்ஜாம் புயல்…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்; வரும் 20-ந் தேதி முதல் வழங்கப்படும் என தகவல்!

“மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும்!” – அண்ணாமலை

தமிழ்நாட்டில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று(டிச.10) பாஜக மாநில தலைவர்…

View More “மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும்!” – அண்ணாமலை

மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்..! – அமைச்சர் முத்துசாமி பேட்டி

மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த…

View More மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்..! – அமைச்சர் முத்துசாமி பேட்டி

மிக்ஜாம் புயலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள் – தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

மிக்ஜாம் புயலால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புவதல்,  தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், வெளியூரில் இருந்து…

View More மிக்ஜாம் புயலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள் – தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவும் பாலா – குவியும் பாராட்டு!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நடிகர் KPY பாலா உதவி செய்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை…

View More சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவும் பாலா – குவியும் பாராட்டு!

வடியாத தண்ணீர்…பசியால் வாடிய மக்கள்… 4-வது நாளாக நிவாரண உதவிகள் வழங்கிய மஜகவினர்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மஜக-வினர்  4வது நாளாக நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை பாதிப்பின் தாக்கம் தொடரும் நிலையில், மனிதநேய ஜனநாயக…

View More வடியாத தண்ணீர்…பசியால் வாடிய மக்கள்… 4-வது நாளாக நிவாரண உதவிகள் வழங்கிய மஜகவினர்!

“டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்  விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை…

View More “டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை வியாசர்பாடியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல்!

மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் சென்னை வியாசர்பாடியில் 5 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது.  இந்த புயல் கடந்த 2 நாட்களுக்கு…

View More சென்னை வியாசர்பாடியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு – வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருவள்ளூர் உள்ளிட்ட…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு – வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை