நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கிறது. துணை குடியரசுத் தலைவராக சுதர்சன ரெட்டி வந்தால் மட்டுமே நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி நடைபெறும் என நெல்லையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
View More சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு – மத்திய அரசுக்குக் கடும் கண்டனம்!CentralGovt
டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் – தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை!
டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
View More டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் – தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை!“கண்துடைப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது” – மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!
கண்துடைப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது என மத்திய அரசிடம் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
View More “கண்துடைப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது” – மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!“2026 தேர்தலுக்கு இது போதும் என நினைத்துவிட்டார்களா?” – எய்ம்ஸ் முன்னோட்ட வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
“2026 தேர்தலுக்கு இது போதும் என நினைத்துவிட்டார்களா? என எய்ம்ஸ் முன்னோட்ட வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “2026 தேர்தலுக்கு இது போதும் என நினைத்துவிட்டார்களா?” – எய்ம்ஸ் முன்னோட்ட வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!படையப்பா பட மீம் டெம்ளேட்டை பகிர்ந்து மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
படையப்பா படத்தின் மீம் டெம்ளேட்டை பகிர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
View More படையப்பா பட மீம் டெம்ளேட்டை பகிர்ந்து மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!“பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை?” – செல்வப் பெருந்தகை கேள்வி!
பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை? என காங்கிரஸ் கமிடித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை?” – செல்வப் பெருந்தகை கேள்வி!“திமுக தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்” – தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திமுக தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்” – தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!“மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சீரமைக்க அனுமதி மறுப்பு” – அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டு!
மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சீரமைக்க அனுமதி தர மறுப்பதாக அமைச்சர் சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
View More “மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சீரமைக்க அனுமதி மறுப்பு” – அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டு!“யாருக்காக திருத்தம் கேட்கிறீர்கள்?” – கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி!
யாருக்காக திருத்தம் கேட்கிறீர்கள்? என கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “யாருக்காக திருத்தம் கேட்கிறீர்கள்?” – கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி!கீழடி அகழாய்வு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதா? – மத்திய அரசு விளக்கம்!
கீழடி அகழாய்வு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
View More கீழடி அகழாய்வு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதா? – மத்திய அரசு விளக்கம்!