“விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன்” – நடிகர் பாலா!
தவெக தலைவர் விஜய் தன்னை அரசியலுக்கு அழைத்தாலும் அரசியலுக்குள் வரமாட்டேன் என நடிகர் பாலா தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அடுக்குமாடி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி...