திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவல் உதவி ஆய்வாளரை பொய் வழக்கு போட்டு தங்களது மகனின் எதிர்காலத்தை சிதைக்க முயற்சிப்பதை கண்டித்து தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்...