அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் புகாரில் இதுவரை வழக்கு பதியவில்லை என்று தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” – அண்ணாமலை…!KNNehru
சென்னை மழைநீர் வடிகால் பணிகள் – அமைச்சர் கே.என். நேரு விளக்கம்!
சென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.
View More சென்னை மழைநீர் வடிகால் பணிகள் – அமைச்சர் கே.என். நேரு விளக்கம்!#ChennaiRains | ” தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு!
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்படும் இடங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்…
View More #ChennaiRains | ” தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு!தென் இந்தியாவில் பாஜக 10 இடங்களில் தான் வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!
தென் மாநிலங்களில் பாஜக 10 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மற்ற இடங்களில் மாநில கட்சிகள் தான் வெற்றி பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சரளை பகுதியில்…
View More தென் இந்தியாவில் பாஜக 10 இடங்களில் தான் வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம் – நாளை மாலைக்குள் 90% முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
தூத்துக்குடியில் மாநகரில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நாளை மாலைக்குள் 90% பணிகள் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…
View More தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம் – நாளை மாலைக்குள் 90% முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தகவல்!“மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும்!” – அண்ணாமலை
தமிழ்நாட்டில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று(டிச.10) பாஜக மாநில தலைவர்…
View More “மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும்!” – அண்ணாமலைவருங்காலத்தில் திருச்சி மிகப்பெரிய ஹப்பாக மாறும் – அமைச்சர் கே.என்.நேரு
திருச்சியில் அமைக்கப்பட உள்ள டைடல் பார்க்கால், வருங்காலத்தில் திருச்சி மிகப்பெரிய ஹப்பாக மாறும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து…
View More வருங்காலத்தில் திருச்சி மிகப்பெரிய ஹப்பாக மாறும் – அமைச்சர் கே.என்.நேருபராமரிப்பு பணிகள் நிறைவு: திருச்சி காவிரி பாலம் மீண்டும் திறப்பு!
பராமரிப்பு பணிகளுக்காக கடந்த நவம்பர் மாதம் மூடப்பட்ட திருச்சி காவிரி பாலம் பணிகள் நிறைவடைந்து மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி மாநகரின் மிக முக்கிய அடையாளமாகவும்,மாநகரின் போக்குவரத்திற்கு மிகவும் அவசியமாகவும் உள்ள…
View More பராமரிப்பு பணிகள் நிறைவு: திருச்சி காவிரி பாலம் மீண்டும் திறப்பு!19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது- அமைச்சர் கே.என். நேரு
19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஓசூர், சிவகாசியில் ஆகிய இரண்டு மாநகராட்சியிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். இந்த ஆண்டின்…
View More 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது- அமைச்சர் கே.என். நேருஇந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சொத்து வரி குறைவு – அமைச்சர் கே.என்.நேரு
இந்தியாவிலேயே மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்…
View More இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சொத்து வரி குறைவு – அமைச்சர் கே.என்.நேரு