தேர்தலில் யார் போட்டியிட்டாலும் இ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெறுவார் -அமைச்சர் முத்துச்சாமி
தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், யார் போட்டியிட்டாலும் இளங்கோவன் வெற்றி பெறுவார் என அமைச்சர் முத்துச்சாமி என அமைச்சர் முத்துச்சாமி பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சியினர் நான்காவது நாளாகப்...