Search Results for: கொரோனா

முக்கியச் செய்திகள் கொரோனா

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Web Editor
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 80 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத்...
முக்கியச் செய்திகள் கொரோனா

சேலம் பாமக எம்எல்ஏவுக்கு கொரோனா!

Web Editor
சேலம் மேற்குத் தொகுதி பாமக சட்டப் பேரைவ உறுப்பினருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ இரா.அருளுக்கு ஏற்கெனவே முதல் கொரோனா அலையின்போது தொற்று ஏற்பட்ட நிலையில்,...
முக்கியச் செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா?

Web Editor
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 பேர் உயரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து...
முக்கியச் செய்திகள் உலகம்

உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

G SaravanaKumar
உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 110 நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கடந்த...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா – முதலமைச்சர் ஆலோசனை

Web Editor
கொரோனா தொற்று மீண்டும் பல மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியதால், தமிழ்நாட்டி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.   இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் உருமாறிய தொற்று வேகமாக பரவி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று

Web Editor
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சுமார் 100 அதிகரித்துள்ளது. சமீபகாலமாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது....
முக்கியச் செய்திகள் கொரோனா

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா

Web Editor
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கடந்த 2021 தேர்தல் பரப்புரையின்போது கொரோனா...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

சென்னை ஐஐடியில் தீவிரமடையும் கொரோனா

Janani
சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று

G SaravanaKumar
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 542 பேருக்கு புதிதாக கொரோனா தொற்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

EZHILARASAN D
நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைத்து வருவதாகவும் ஒரே நாளில் 3 ஆயிரத்து 157 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   நாடு முழுவதும் கடந்த...