பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம், அதிநவீன சொகுசு…
View More பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்…..Train
ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் – குற்றவாளி அதிரடி கைது
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீவைத்த குற்றவாளியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கேரளாவில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம், நாடு முழுவதும் பெரும்…
View More ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் – குற்றவாளி அதிரடி கைதுஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர்; ஒரு குழந்தை உட்பட மூவர் பலி
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்து எரித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயில், கோழிக்கோடு அருகே சென்றபோது…
View More ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர்; ஒரு குழந்தை உட்பட மூவர் பலிமூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டணச் சலுகை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு ரயில் பயணத்தில் அனைத்து கிளாஸ்களிலும் கட்டணச் சலுகை…
View More மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டணச் சலுகை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைமதுரை – திருமங்கலம் இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக ரயிலை இயக்கிச் சோதனை
மதுரை-திருமங்கலம் இடையேப் புதியதாகக் கட்டப்பட்ட அகல ரயில் பாதையில், அதிவேக ரயிலை இயக்கிச் சோதனை நடத்தப்பட்டது. மதுரை-திருமங்கலம் இடையே 17 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இந்த …
View More மதுரை – திருமங்கலம் இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக ரயிலை இயக்கிச் சோதனைஅரக்கோணத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்: தவித்த பயணிகள்!
அரக்கோணத்தில் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்2 பெட்டியின் சக்கரங்கள் சரியாக சுழலாததால், ரயில் நிறுத்தப்பட்டது. அந்த பெட்டி தனியாக கழற்றப்பட்ட பின் ரயில் அங்கிருந்து 2 மணி நேர தாமத்திற்குப் பின் புறப்பட்டு சென்றது.…
View More அரக்கோணத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்: தவித்த பயணிகள்!முதலில் தண்டவாளம்; இப்போ TRAIN-ஆ!!
பெர்முடா முக்கோணம் நாம் அனைவரும் கேள்விப்பட்டதே, அங்கு செல்லும் கப்பல்கள் அனைத்தும் மாயமாகின்றன எனும் செய்திகள் அவ்வப்பொழுது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல் ஒரு பெரிய சம்பவம் இங்கே அரங்கேறியுள்ளது. கிணத்தை…
View More முதலில் தண்டவாளம்; இப்போ TRAIN-ஆ!!முன்பதிவு இருக்கைகள் ஆக்கிரமிப்பு; அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பெண்கள்
வடமாநிலம் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்த இருக்கைகளை வேறு நபர்கள் ஆக்கிரமித்ததால் மூன்று பெண்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓமலூர் அருகே நடுவழியில் ரயிலை நிறுத்தி மூன்று…
View More முன்பதிவு இருக்கைகள் ஆக்கிரமிப்பு; அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பெண்கள்முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த ரயில் நிறுத்தம்; அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெண்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்த ரயிலில் பெண் ஒருவர் அபாய சங்கிலியை தவறாக பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. ’கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் இரண்டு…
View More முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த ரயில் நிறுத்தம்; அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெண்பொங்கல் பண்டிகை; தாம்பரம்-நெல்லை இடையே கூடுதல் ரயில்
பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பயன் பெறும் வகையில், சென்னை தாம்பரம்-நெல்லை இடையே கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை தாம்பரத்தில்…
View More பொங்கல் பண்டிகை; தாம்பரம்-நெல்லை இடையே கூடுதல் ரயில்