மதுரக்காரங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? ரயில் நிலையங்களில் போட்டோ ஷூட் நடத்த அனுமதி….
மதுரை ரயில் நிலையத்தில் இனி கட்டணம் செலுத்தி திருமண ஜோடிகள் போட்டோ ஷூட் நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையின், வருவாய் பிரிவு சார்பில் பல்வேறு நிலையங்களில் வருவாயை பெருக்குவதற்கு பல முயற்சிகள்...