ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் – குற்றவாளி அதிரடி கைது
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீவைத்த குற்றவாளியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கேரளாவில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம், நாடு முழுவதும் பெரும்...