33.5 C
Chennai
May 13, 2024

Tag : News7TamilPrime

இந்தியா செய்திகள் வணிகம் வானிலை

அதிக முறை ரத்து செய்யப்பட்ட விமானங்கள் – காரணம் என்ன?

Web Editor
பொதுவாக ஒரு மார்க்கத்தில் இயங்கும் விமானம் ரத்து செய்யப்படுகிறது என்றால் அதற்கு மோசமான வானிலை,  பெரும் மழைப்பொழிவு அல்லது அடர் பனிப்பொழிவு என்று பல காரணங்கள் இருக்கலாம். ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6...
முக்கியச் செய்திகள்

ரூபாய் நோட்டுகளால் உருவான கிறிஸ்துமஸ் குடில் – புதுச்சேரியில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு!

Web Editor
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வரவேற்கும் வகையிலும், பாதுகாப்புடன் அதனை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகல் ரூபாய் நோட்டுகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் அமைத்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!

Syedibrahim
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, லண்டனில் இந்தியாவை அவமதித்ததற்காக கூறி...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

சீன அதிபராக தொடர்ந்து 3-வது முறையாக ஷி ஜின்பிங் தேர்வு!

Syedibrahim
சீன நாட்டின் அதிபராக ஷி ஜின்பிங் (வயது 69) தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த அக்டோபர் மாதம்...
தமிழகம் செய்திகள்

செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

Syedibrahim
எம்-சாண்ட் உற்பத்தியை ஒழுங்குப்படுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். கட்டுமானங்களில் எம்-சாண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆற்று மணலுக்கு காத்திருக்காமல் எம்-சாண்டை பயன்படுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு...
தமிழகம் செய்திகள்

நெல்லை – தென்காசி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!

Syedibrahim
திருநெல்வேலி – தென்காசி இடையிலான வழித்தடத்தில் 121 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. தெற்கு ரயில்வேக்கு வருவாயை அள்ளித் தரும் வழித்தடங்களாக தென்மாவட்ட ரயில் தடங்கள் உள்ளன. இரட்டை ரயில்...
தமிழகம் செய்திகள்

ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணமா? – போக்குவரத்து ஆணையர் மறுப்பு!

Syedibrahim
ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் என்ற செய்தி உண்மையல்ல என்று போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் என சமூக வலைத்தளங்களில் செய்தி...
தமிழகம் செய்திகள்

1,000 யூனிட் இலவச மின்சாரம் – முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்த விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்!

Syedibrahim
விசைத்தறிக்கு இலவசமாக வழங்கிய 750 யூனிட் மின்சாரத்தை ஆயிரம் யூனிட்களாக உயர்த்தியதற்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்...
தமிழகம் செய்திகள்

கலசப்பாக்கம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Syedibrahim
பதவியை தவறாக பயன்படுத்திய கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வெங்கிடபாளையம் கிராமத்தை...
இந்தியா செய்திகள்

கேரள முதல்வரின் செயலாளரிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை!

Syedibrahim
கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம்.ரவீந்திரனிடம் 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்த ஏழைகளுக்கு இலவசமாக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy