கேரளம் மாநிலம் இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் தொடரும் கனமழையால் புதன்கிழமை(மே 28) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
View More கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை!kannur
பச்சிளம் குழந்தையை கொலை செய்த 12 வயது சிறுமி – கேரளாவில் அதிர்ச்சி!
கேரளாவில் பச்சிளம் குழந்தையை 12 வயது சிறுமி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More பச்சிளம் குழந்தையை கொலை செய்த 12 வயது சிறுமி – கேரளாவில் அதிர்ச்சி!கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பால ஷாகாவின் ஆசிரியராக 5வயது சிறுவன் நியமிக்கப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?
கேரளாவின் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறுவன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த சில்மாபட்டம் விளையாட்டு வீரர் ஒருவரின் காணொளி தவறாகப் பகிரப்படுகிறது.
View More கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பால ஷாகாவின் ஆசிரியராக 5வயது சிறுவன் நியமிக்கப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?கேரளாவில் காங்கிரஸ் , முஸ்லீம் லீக் இடையே மோதல் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
This news Fact Checked by ‘IndiaToday’ கண்ணூரில் காங்கிரஸ் – முஸ்லிம் லீக் இடையே மோதல் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம். கேரள மாநிலம் வயநாடு…
View More கேரளாவில் காங்கிரஸ் , முஸ்லீம் லீக் இடையே மோதல் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…
View More தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!வாசிங்மெஷினுக்குள் நுழைந்தபாம்பு – சட்டையை துவைக்க வந்திருக்கும் என ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்!
வாசிங்மெஷினுக்குள் பாம்பு நுழைந்த நிலையில் அதனை பழுதுபார்க்க வந்த தொழிலாளி துணி என நினைத்து எடுக்க முயற்சி செய்யும்போது பாம்பு கடியிலிருந்து நூலிழையில் தப்பித்துள்ளார். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். வீர தீர…
View More வாசிங்மெஷினுக்குள் நுழைந்தபாம்பு – சட்டையை துவைக்க வந்திருக்கும் என ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்!கேரளாவில் ஒரு ஹச்சிகோ… உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் 4 மாதங்களாக பிணவறை முன் காத்திருக்கும் நாய்!
கேரள மாநிலம் கண்ணூரில் மருத்துவமனையின் பிணவறையின் அருகில் இறந்த உரிமையாளரின் வருகைக்காக 4 மாதங்களாக காத்திருக்கும் நாய். கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக…
View More கேரளாவில் ஒரு ஹச்சிகோ… உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் 4 மாதங்களாக பிணவறை முன் காத்திருக்கும் நாய்!ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர்; ஒரு குழந்தை உட்பட மூவர் பலி
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்து எரித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயில், கோழிக்கோடு அருகே சென்றபோது…
View More ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர்; ஒரு குழந்தை உட்பட மூவர் பலிதிடீரென தீப்பிடித்து எரிந்த கார்; கணவன்-மனைவி உயிரிழப்பு
கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே…
View More திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; கணவன்-மனைவி உயிரிழப்புதுரத்திய காட்டு யானைகள் – மரத்தின் மீது ஏறிய வனத்துறையினர்!
இரண்டு காட்டு யானைகள் துரத்தியதால் 5மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது ஏறிய வனத்துறையினரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் திடீரென காட்டு யானைகள் நுழைந்தன,…
View More துரத்திய காட்டு யானைகள் – மரத்தின் மீது ஏறிய வனத்துறையினர்!