மீண்டும் கொரோனா பீதி ; அவசரநிலை அமல்
கொரோனா பீதியைத் தொடர்ந்து, எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என மார்த்தட்டி வந்த வட கொரியாவில் முதல் முறையாக மேக்சிமம் எமர்ஜென்சி என அழைக்கப்படும் மிக உயரிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில்...