பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே சார்பில்…
View More #Chennai மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு! நாளை இரவு ரயில் சேவையில் மாற்றம்!train transport
ரயில் பயணிகள் கவனத்திற்கு! மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம்!
மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் அவ்வழித் தடங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பொறியியல்…
View More ரயில் பயணிகள் கவனத்திற்கு! மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம்!மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு… சென்னையில் இன்று முதல் ஆக.14 வரை 55 ரயில்கள் ரத்து!
பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் வரும் 14ம் தேதி வரை கடற்கரை – தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை…
View More மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு… சென்னையில் இன்று முதல் ஆக.14 வரை 55 ரயில்கள் ரத்து!திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து!
ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்புப் பணி காரணமாக, திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும் வெள்ளி, சனி (டிச. 22, 23) ஆகிய 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே மேலாளர்…
View More திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து!மதுரை – திருமங்கலம் இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக ரயிலை இயக்கிச் சோதனை
மதுரை-திருமங்கலம் இடையேப் புதியதாகக் கட்டப்பட்ட அகல ரயில் பாதையில், அதிவேக ரயிலை இயக்கிச் சோதனை நடத்தப்பட்டது. மதுரை-திருமங்கலம் இடையே 17 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இந்த …
View More மதுரை – திருமங்கலம் இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக ரயிலை இயக்கிச் சோதனை