இந்திய ரயில்வேயில் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது மக்கள் நலனுக்கு எதிரானது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
View More ரயில்வே ஆட்குறைப்பு நடவடிக்கை மக்கள் நலனுக்கு எதிரானது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…!IndianRailways
ரயில்வே கேட்டை மூடுவதில் அலட்சியம் – ரயில் வரும்போது ஊழியரின் அதிர்ச்சி செயல்!
ரயில் வரும்போது ரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More ரயில்வே கேட்டை மூடுவதில் அலட்சியம் – ரயில் வரும்போது ஊழியரின் அதிர்ச்சி செயல்!தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு – பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
View More தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு – பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை – கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரூ.85 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி…
View More சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை – கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!ஜன. 4 முதல் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே ஜனவரி 4-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு,…
View More ஜன. 4 முதல் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு!வந்தே பாரத் ரயிலில் வருகிறது படுக்கை வசதி: புகைப்படம் வைரல்!
வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படும் நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், எக்ஸ் பக்கத்தில், வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள்…
View More வந்தே பாரத் ரயிலில் வருகிறது படுக்கை வசதி: புகைப்படம் வைரல்!சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம் – 500-க்கும் மேற்பட்டோர் கைது
சிவகங்கை ரயில் நிலையத்தை கடந்து செல்லும் அனைத்து ரயில்களும், அங்கு நின்று செல்லக்கோரி கடை அடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை வழியாக ஏராளமான பயணிகள் ரயில் கடந்து செல்லும் நிலையில்…
View More சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம் – 500-க்கும் மேற்பட்டோர் கைதுநெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!
நெல்லை – சென்னை உட்பட நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை…
View More நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!ரயில் விபத்து : வரலாற்றில் மீண்டும் ஒருமுறை…. HISTORY REPEATS ITSELF! உண்மையா?
ரயில் போக்குவரத்து என்றால் யாருக்கு தான் பிடிக்காது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் துவங்கி அன்றாடம் நாம் காணும் திரைப்படங்கள் வரை ரயில் நமது வாழ்வில் ஒரு நீக்கமுடியாத அங்கமாக மாறியுள்ளது. நீளமான தண்டவாளம் அமையப் பெற்ற…
View More ரயில் விபத்து : வரலாற்றில் மீண்டும் ஒருமுறை…. HISTORY REPEATS ITSELF! உண்மையா?பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்…..
பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம், அதிநவீன சொகுசு…
View More பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்…..