Tag : Pongal2023

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

Web Editor
அரவிந்தராஜ்  குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் சார்பில் ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆத்தூரில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு; 15பேர் காயம்

Web Editor
ஆத்தூர்  தம்மம்பட்டி  சுற்றுவட்டார பகுதியில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar
தமிழ்நாடு முழுவதும் நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். விவசாயத்திற்கும், கதிரவனுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

G SaravanaKumar
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கியது. இதனை இளைஞர் நலன் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடக்கம்!

G SaravanaKumar
மதுரை அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்குகின்றது. இதனை இளைஞர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு நிறைவு – 17 காளைகளை அடக்கி பூபாலன் முதலிடம்

G SaravanaKumar
பெரிய சூரியூரில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கிய பூபாலன் முதலிடம் பிடித்தார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள் – மாட்டுப் பொங்கலன்று களைகட்டிய மீன் விற்பனை

G SaravanaKumar
மாட்டுப் பொங்கல் நாளான இன்று சென்னை காசிமேட்டில் மீன்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாட்டுப் பொங்கல் விழாவான இன்று மீன்கள் உள்ளிட்ட அசைவ உணவுகளை பொதுமக்கள் சாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். இதனால்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பெங்களூருவில் திருவள்ளுவர் தினம் ; சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

Web Editor
காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூருவில் திருவள்ளுவர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரசு கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கர்நாடக மாநிலம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு – 28 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரம் விஜய் முதலிடம்

G SaravanaKumar
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்தது. 28 காளைகளை அடக்கிய மதுரை ஜெய்ஹிந்த்புரம் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி நடப்பாண்டில் மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் இன்று காலை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar
சென்னையில் காவலர்கள் குடும்பத்தினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர்...